ஆள் கடத்தலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாங்கள் உதவிபுரிகிறோம்.
மனித கடத்தலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாங்கள் விரிவான ஆதரவையும் துணையையும் வழங்குகிறோம் - அவர்கள் அதிகாரிகளுடன் ஒத்துழைக்கிறார்களா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல். இவை அனைத்தும் மிகவும் இரகசியமானது மற்றும் இலவசம்.
நாங்கள் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக பலவழிகளில் உதவுகிறோம். துறை சார்ந்த நிபுணர்களைக் கொண்டு குறுக்கீடும் செய்கிறோம். அதில் கீழ்க்காணும் அனைத்தும் அடங்கும்.
பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவி குறித்த சட்டத்தின்படி (Opferhilfegesetz [OHG]) ஆலோசனை மற்றும் தகவல் அளித்தல்
OHG/சமூக நிதி உதவி வாயிலாக பொருளுதவி அளித்தல்
நெருக்கடி நிலை குறுக்கீடு மற்றும் மனநல, சமூக ரீதியான ஆலோசனை, மேலும் அதீத மன உளைச்சலுக்கு ஆளாகும் பொழுது உதவி அளித்தல்
பாதுகாப்பான தங்குமிடத்தினை அளித்தல்
அரசு அலுவலர்கள், இருபாலரைச் சார்ந்த வழக்குரைஞர்கள், மருத்துவர்கள், மனநல மருத்துவர்கள் மற்றும் இன்ன பிறருடன் தகவல் பரிமாற்றம் மற்றும் இணைந்து செயல்படுதல்
குற்றவியல் வழக்கு நடைமுறை குறித்த ஆலோசனை அளித்தல் மற்றும் குற்றவியல் வழக்கு நடைமுறை விதிகளின்படி (StPO) ஒரு நம்பகமான நபராகத் துணைக்கு வருதல்
குடியேறும் உரிமை குறித்த சட்ட ஆலோசனை மற்றும் குறுக்கீடு
தானாக உவந்து தாய்நாடு செல்ல விருப்பம் தெரிவித்தால் அதற்கு உதவி செய்தல்
சுவிஸ் நாட்டில் தங்க விருப்பப்பட்டால் சமூக மற்றும் தொழில் ரீதியாக ஒருங்கிணைந்து வாழ உதவி அளித்தல்
தொடர்பு
FIZ பெண்கள் கடத்தல்
மற்றும் பெண்கள் புலம்
பெயர்தலுக்கானத் துறை
This website uses cookies an targeting technologies to provide you with a better internet experience. These technologies are furthermore used to measure findings and understand where our visitors come from or to improve our website.
You can get further information about cookies in our
privacy policy
an in the imprint.
NecessaryNecessary cookies help make a website usable by enabling basic functions like page navigation and access to secure areas of the website. The website cannot function properly without these cookies.Show details
NameVisitor sessionUseLogin, cart. This cookie is only set if a feature requiring it is used.Cookie NamesPHPSESSID, clxsid